அரசு மேல்நிலைப்பள்ளி , எல்.என்.புரம்
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 2026
.+2 மாணவர்கள் தேர்ச்சி விபரம்
+2 தேர்வு எழுதிய மாணவர்கள் 94.
தேர்ச்சி பெற்றோர் 94.
தேர்ச்சி சதவீதம் 100% .
பள்ளியின் முதல் மதிப்பெண் 543. வெற்றிக்கு உழைத்திட்ட ஆசிரிய பெருமக்கள் பள்ளி மேலாண்மை குழு , பெற்றோர் ஆசிரியர் கழகம், ஊர் பொதுமக்கள் ஆகியிருக்கு நெஞ்சார்ந்த மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்
தலைமை ஆசிரியர்
.jpeg)

.jpeg)
.jpeg)



.jpeg)

.jpeg)


No comments:
Post a Comment