போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி
வடகாடு காவல் நிலை ஆய்வாளர் மற்றும் தகாவல் உதவி ஆய்வாளர்கள், எல்.என்.புரம்,அரசு மேல்நிலை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் A தங்கவேலு. தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் இன்றைய இளைஞர்கள் போதையினால் ஏற்படும் தீமை மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி காவல் ஆய்வாளர் அவர்கள் விரிவாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் படிப்பில் முழு கவனம் செலுத்தி, வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறி, நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக விளங்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்கள்.












No comments:
Post a Comment