அரசு மேல்நிலைப்பள்ளி, லெட்சுமி நரசிம்மபுரம் (எல்.என்.புரம்), அணவயல், புதுக்கோட்டை 622304

அரசு மேல்நிலைப்பள்ளி, லெட்சுமி நரசிம்மபுரம் (எல்.என்.புரம்), அணவயல், புதுக்கோட்டை - 622304

அரசு மேல்நிலைப்பள்ளி, லெட்சுமி நரசிம்மபுரம் (எல்.என்.புரம்), அணவயல், புதுக்கோட்டை 622304

Message

எல்.என்.புரம், அரசு மேல்நிலைப்பள்ளி அன்புடன் வரவேற்கிறது

School email id: 36ati043@gmail.com

1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லெட்சுமி நரசிம்மபுரம் அரசு மேல்நிலைபள்ளியானது புதுக்கோட்டைமாவட்டம், அணவயல் ஊராட்சியில் அமைந்துள்ளது.இங்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயிற்றுவிக்கப்படும் அரசு பள்ளிஆகும் , இது கிராமப்புற மாணவர்களுக்கு மதிய உணவை வழங்குகிறது. இது, 10 கணினிகள் மற்றும் ஒரு நூலகத்துடன் கல்வி, கலை மற்றும் உடற்கல்வி உள்ளிட்ட விரிவான பாடத்திட்டத்தை அளிக்கிறது.

01 February, 2026

அரசு பொதுத்தேர்வு கால அட்டவணை 2026

அரசு பொதுத்தேர்வு கால அட்டவணை 2026

No comments:

Post a Comment