போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கூட்ட அறிவுரைகளின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை நடுநிலை /உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை நல்வழிப்படுத்திடும் வகையில் மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட அறிவுறுப்பட்டுள்ளதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்வி மாவட்டம் எல்.என்.புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 26-11-2025 அன்று வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு சூரியபிரகாஷ் மற்றும் காவலர்கள். மாணவர்களிடையே போதை பொருள் விழிப்புணர்வு, மாணவிகளின் பாதுகாப்பு, செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், மற்றும் சாலை பாதுகாப்பு குறித்தும் சிறப்பான கருத்துக்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்
தலைமையாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
எல்.என்.புரம்-622304.
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment