Message
எல்.என்.புரம், அரசு மேல்நிலைப்பள்ளி அன்புடன் வரவேற்கிறது
School email id: 36ati043@gmail.com
1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லெட்சுமி நரசிம்மபுரம் அரசு மேல்நிலைபள்ளியானது புதுக்கோட்டைமாவட்டம், அணவயல் ஊராட்சியில் அமைந்துள்ளது.இங்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயிற்றுவிக்கப்படும் அரசு பள்ளிஆகும் , இது கிராமப்புற மாணவர்களுக்கு மதிய உணவை வழங்குகிறது. இது, 10 கணினிகள் மற்றும் ஒரு நூலகத்துடன் கல்வி, கலை மற்றும் உடற்கல்வி உள்ளிட்ட விரிவான பாடத்திட்டத்தை அளிக்கிறது.
ஆண்டு விழா 23-02-2026 நிகழ்வுகள்
ஆறாம் வகுப்பு மாணவியரின் பரத நாட்டியம்
ஒன்பதாம் வகுப்பு மாணவி கயல்விழியின் உரை
11 ம் வகுப்பு மாணவன் கைலாஷ் -ன் பரத நாட்டியம்
ஆறாம் வகுப்பு மாணவ - மாணவியரின் குழு நடனம்
ஏழாம் வகுப்பு மாணவியரின் குழு நடனம்
ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் குழு நடனம்
எட்டாம் வகுப்பு மாணவியரின் குழு நடனம்
No comments:
Post a Comment